இந்தியாவின் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்து முதலிடம்..
இந்தியாவின் அபிஷேக் சர்மா ICC, T-20 தரவரிசையில் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் 7 இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்து, T-20 தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 919 புள்ளிகள் எடுத்ததே, இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபிஷேக் முறியடித்தார்.
0
Leave a Reply